திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் கண்ணங்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சரவணன் மெய்யப்பன், உதவி செயற்பொறியாளர்கள் விஜயசித்ரா, குமரேசன், ஜெயராஜ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விக்னேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி (தேவகோட்டை), முத்துக்குமார் (கண்ணங்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதர், உதவிபொறியாளர்கள் ஜோசப், திருமேனிநாதன், ஊராட்சி தலைவர் (கண்ணங்கோட்டை) பாண்டிமீனாள்பாலு மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story