வண்ணமிகு மேம்பாலம்


வண்ணமிகு மேம்பாலம்
x

வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் சிப்பாய் புரட்சி நினைவு தூண், கோட்டை மதில் சுவர் உள்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் பல்வேறு கலர்களில் வர்ணங்கள் பூசப்பட்டு ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. சுவற்றின் ஒரு பகுதியில் வரையப்பட்டுள்ள வேலூர் வரலாற்று சிறப்பு மிகுந்த சிப்பாய் புரட்சி நினைவு தூண், கோட்டை மதில் சுவர் உள்பட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.


Next Story