கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை


மதுரை மாநகர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அலுவல் நேரங்களில் அரசு பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும், பயணிகள் படியில் பயணம் செய்வதை அனுமதிக்க கூடாது, போக்குவரத்து போலீசார் மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து நெருக்கடியான நேரத்தில் முறையாக போக்குவரத்தை சரி செய்ய வேண்டும், தேவையான இடங்களில் சிக்னல் அமைக்க வேண்டும், இறந்த மாணவன் குடும்பத்திற்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும், பெத்தானியாபுரம் சந்திப்பு அருகில் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருச்சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பெத்தானியாபுரம், அண்ணா மெயின்வீதியில் மத்திய 1-ம் பகுதிகுழு செயலாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story