மாணவியிடம் தவறாக நடந்ததாக ஆசிரியர் மீது புகார்


மாணவியிடம் தவறாக நடந்ததாக ஆசிரியர் மீது புகார்
x

ஆரணி அருேக மாணவியிடம் தவறாக நடந்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா பகுதியில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் கணக்கு ஆசிரியர் சரவணன் என்பவர், பள்ளி மாணவியிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story