அரசு பள்ளிக்கு கணினி

அரசு பள்ளிக்கு கணினி
x

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா, காட்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்விக்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான அதிவேக உயர்ரக கணினிகளை, வித்யாநேத்திரம் திட்டத்தின்கீழ் நன்கொடையாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கியபோது எடுத்த படம்.

வேலூர்

Next Story