நிலத்தகராறில் மோதல்; 4 பேர் மீது வழக்கு


நிலத்தகராறில் மோதல்; 4 பேர் மீது வழக்கு
x

காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் மோதல்; 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தை அடுத்த மாணிக்கனூரை சேர்ந்தவர் பூங்கோதை (வயது 65). அதே பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (39), பரத் (43). இவர்களுக்குள் கடந்த 1-ந் தேதி நிலத்தகராறு ஏற்பட்டது. இதில் பூங்கோதை கொடுத்த புகாரின் பேரில் மோகன் மீதும், மோகன் கொடுத்த புகாரின் பேரில் பூங்கோதை, பரத், பாரி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story