வாழ்த்து


வாழ்த்து
x

வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரா.ஆவுடையப்பனை, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் திசையன்விளை ஜெ.ஜான் ரபீந்தர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


Next Story