நடிகர் சிவாஜிகணேசனுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி


நடிகர் சிவாஜிகணேசனுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி
x

நடிகர் சிவாஜிகணேசனுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தப்பட்டது

திருச்சி

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதில் கவுன்சிலர் ரெக்ஸ், மாநில பொது செயலாளர் முரளி, கோட்ட தலைவர்கள் ராஜாடேனியல்ராய், சிவாஜி சண்முகம், மாவட்ட பொது செயலாளர் சிவா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story