காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை தாங்கினார். மூத்த காங்கிரஸ் நிர்வாகி ராஜேந்திரநாட்டார், அப்துல்காதர், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோனியாகாந்தியை அமலாக்கத்துறை விசாரிப்பதை நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story