மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நன்னிலத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர்

நன்னிலம்:

மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் அன்புமணி, மாவட்ட மாணவர் சங்க தலைவர் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story