பொதுமக்களுக்கு இடையூறு செய்த கட்டிட தொழிலாளி கைது


பொதுமக்களுக்கு இடையூறு செய்த கட்டிட தொழிலாளி கைது
x

பொதுமக்களுக்கு இடையூறு செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மகாமுனி (வயது 35). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அய்யனூர் சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக நின்று தகாத வார்த்தைகள் கூறி திட்டிக் கொண்டு இருந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் மகாமுனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story