கட்டுமான தொழிலாளர் சங்க கொடியேற்று விழா


கட்டுமான தொழிலாளர் சங்க கொடியேற்று விழா
x

பாபநாசத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க கொடியேற்று விழா நடந்தது.

தஞ்சாவூர்

பாபநாசம்;

தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மே தினம் கொடியேற்று விழா பாபநாசத்தில் சங்கத் தலைவர் கலியமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். பாபநாசம், திருப்பாலைத்துறை, வங்காரம் பேட்டை ஆகிய பகுதிகளில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன், மாவட்ட பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோா் கொடியை ஏற்றி வைத்து பேசினா்.


Next Story