கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் அண்ணா சிலை அருகில் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான நலவாரிய பரிந்துரைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் மற்றும் சிற்றம்பலம், சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story