அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. நேற்று முன்தினம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. நேற்று பி.காம். வணிகவியல் மற்றும் பி.காம். கூட்டுறவு செயலாண்மைத்துறை மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு சேர்க்கை பெற்றனர்.


Next Story