மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 12:45 AM IST (Updated: 4 July 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகர் மின் பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் மேற்பார்வை என்ஜினீயர் லதா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்தில் மின்நுகர்வோர் நேரடியாக கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மின் பகிர்மான வட்ட நிர்வாக என்ஜினீயர் பாபு தெரிவித்துள்ளார்.


Next Story