மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 2 July 2023 12:30 AM IST (Updated: 2 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கின்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் மின் உற்பத்தி மற்றும் மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்ட மாதாந்திர மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) படுக்கப்பத்து பிரிவு அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த கூட்டம் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற இருப்பதால் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இ்வ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story