நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில்  புதிதாக 31 பேருக்கு கொரோனா
x

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 31 பேருக்கு கொரோனா

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 33 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,710 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 67,953 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 223 பேரில் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டும், சிலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story