மதுரையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா
x

மதுரையில் புதிதாக 38 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.

மதுரை


மதுரையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் புதிதாக 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 25 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று 31 பேர் குண மடைந்து வீட்டிற்கு சென்றனர். இதன் மூலம் மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 273 ஆக உள்ளது. நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. மதுரையில் நாளுக்குநாள் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டு வந்தாலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் குறைந்த நபர்களே சிகிச்சையில் இருக்கின்றனர். பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.


Next Story