சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 26 பேர், கெங்கவல்லியில் 6 பேர், காடையாம்பட்டியில் 4 பேர், தலைவாசல் மற்றும் சங்ககிரியில் தலா 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story