சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 44 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தது. நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 17 பேர் பாதிக்கப்பட்டனர். கொங்கணாபுரம், மேச்சேரி, எடப்பாடியில் தலா ஒருவர், ஓமலூரில் 2 பேர், தாரமங்கலத்தில் 3 பேர், வீரபாண்டியில் 5 பேருக்கு தொற்று பாதித்தது. அதே போன்று சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 5 பேர் உள்பட 35 பேருக்கு கொரோனா பாதித்தது.


Next Story