மேலும் 14 பேருக்கு கொரோனா


மேலும் 14 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 July 2022 1:01 AM IST (Updated: 7 July 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 15 பேர் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இன்னும் 156 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story