மேலும் 3 பேருக்கு கொரோனா
மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 876 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 585 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று பெரம்பலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது மொத்தம் 42 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 19 பேர், பெண்கள் 23 பேர் ஆவார்கள். வீடுகளில் 41 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire