கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தயார்


கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தயார்
x

கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது

மதுரை

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு கட்டில் மற்றும் சிகிச்சைக்கான கருவிகள் போன்றவை தயார்படுத்தப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.


Next Story