கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

தாயில்பட்டி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பூசாரி நாயக்கன்பட்டி, மேல ஒட்டம்பட்டி, தெற்கு அணை கூட்டம், அன்பின் நகரம், எலுமிச்சங்காய்பட்டி, கீழச்செல்லையாபுரம், தூங்காரெட்டிபட்டி, ராமலிங்காபுரம், மஞ்சள் ஓடைப்பட்டி உள்பட 138 கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமினை தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர்கள், பகுதி நேர செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.


Next Story