கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

ஆலங்குளத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்,

ஆலங்குளம், டி.கரிசல்குளம். ராசாப்பட்டி ஆகிய கிராமங்களில் கொேரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தாயில்பட்டி வட்டார மருத்துவர் செந்தட்டி காளை தலைமையில் சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர் காளிஸ்வரி ஆகியோர் கொண்ட சுகாதார குழுவினர் 126 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



Next Story