தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 July 2022 10:07 PM IST (Updated: 7 July 2022 5:11 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இன்று ஒரேநாளில் மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.

4 மாத காலமாக மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் இல்லாத நிலையில், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story