சென்னை ரேஸ் கிளப் ஒருமாதத்தில் ரூ.730 கோடி செலுத்த ஐகோர்ட்டு ஆணை

சென்னை ரேஸ் கிளப் ஒருமாதத்தில் ரூ.730 கோடி செலுத்த  ஐகோர்ட்டு ஆணை
x

160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

1970 - 2004 ஆம் ஆண்டு வரையிலான வாடகை பாக்கி ரூ.730. 87 கோடியை தமிழக அரசுக்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கியை செலுத்த சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சில பணக்காரர்களுக்காக ஒதுக்கிய 160 ஏக்கர் நிலத்தில் தற்போது நடக்கும் செயல்களில் எந்த பொதுநலனும் இல்லை எனவும் .நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நிலத்தை மீட்டு மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம் எனவும் நீதிபதி அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்

Next Story