இரை தேடி வந்த கொக்கு, நாரைகள்
தினத்தந்தி 13 Nov 2022 12:00 AM IST
Text Sizeவயல்களில் நூற்றுக்கணக்கான கொக்கு மற்றும் நாரைகள் ஒன்றாக அமர்ந்து இரை தேடின.
புதுக்கோட்டை
வடகாடு பகுதியில் நேற்று காலை தொடர் மழை பெய்தது. இதனை தொடர்ந்து தரிசு நிலங்கள் மற்றும் நெல் நடவு வயல்களில் நூற்றுக்கணக்கான கொக்கு மற்றும் நாரைகள் ஒன்றாக அமர்ந்து இரை தேடிய பின்னர் பறந்து சென்றதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire