பஸ்நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்


பஸ்நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விடுமுறையையொட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர்களுக்கு செல்வதற்காக நேற்று ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பஸ்களில் ஏறுவதற்காக குவிந்திருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம்.


Next Story