கடலூர்: 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கடலூர்: 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

தணிகைவேல் முருகன் கோவிலில் 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் ஊத்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள தணிகைவேல் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 12-ந்தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

தொடர்ந்து இன்றைய தினம் 47 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Next Story