டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் சேதம்


டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் சேதம்
x

டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் பஜார் தெருவில்டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது.

சோளிங்கர் பஜார் தெருவில் பழமை வாய்ந்த சோழபுரீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவில் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரின் மின்கம்பம் 2-ம் சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விபத்துக்குள்ளாகலாம். டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.


Next Story