கம்பத்தில் ஏற்படும் மின்கசிவால் ஆபத்து


கம்பத்தில் ஏற்படும் மின்கசிவால் ஆபத்து
x

கம்பத்தில் ஏற்படும் மின்கசிவால் ஆபத்து ஏற்படும்நிலை உள்ளது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியம் ப.முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அதில் ஒரு மின்கம்பத்தில் இருந்து தொடர்ந்து மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிப்போர் அச்சப்படுகின்றனர். பெரும் ஆபத்து நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின்கசிவை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story