நல்லிணக்க நாள் உறுதிமொழி


நல்லிணக்க நாள் உறுதிமொழி
x

நல்லிணக்க நாள் உறுதிமொழி நடந்தது.

கரூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினமான ஆகஸ்டு 20-ந் தேதி மதநல்லிணக்க தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டபோது எடுத்த படம்.


Next Story