கிருஷ்ணகிரி அருகே குளியல் அறையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள தொன்னையன்கொட்டாயை சேர்ந்தவர் மணி (வயது 70). கட்டிட தொழிலாளி. கடந்த 30-ந் தேதி இவர் வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire