விபத்தில் வியாபாரி சாவு


விபத்தில் வியாபாரி சாவு
x

விபத்தில் வியாபாரி பலியானார்.

திருநெல்வேலி

தேவர்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 46). இவர் கேரளாவில் மிட்டாய் வியாபாரம் செய்து வந்தார். கடந்த மாதம் கேரளாவில் நடந்த விபத்தில் காயமடைந்த செல்லத்துரை, நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்லத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story