குளியலறையில் தவறி விழுந்து பெண் பலி


குளியலறையில் தவறி விழுந்து பெண் பலி
x
தினத்தந்தி 23 Aug 2023 1:00 AM IST (Updated: 23 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சாகிஷோர் பெகாரா. இவருடைய மனைவி பாசந்தி பேகா (42). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டின் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த அவர் இறந்தார். தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story