ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு


ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:15+05:30)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 72). இவர் கடந்த 2 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 20-ந் தேதி அலசநத்தம் ஏரி பக்கமாக நடந்து சென்ற போது தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story