பூச்சி கடித்து தொழிலாளி சாவு


பூச்சி கடித்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூச்சி கடித்து தொழிலாளி இறந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்

சிவகங்கை அருகே உள்ள தமராக்கி தெற்கு பகுதியை சேர்ந்தவர் மருதன் (வயது 68). ெதாழிலாளி. இவர் பூவந்தி அருகே ஏ.ஆர்.உசிலம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் இரவு அங்கு அவர் தூங்கி கொண்டிருந்தபோது விஷபூச்சி கடித்தது. வலியால் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மருதன் இறந்தார்.


Related Tags :
Next Story