விபத்தில் துப்புரவு தொழிலாளி பலி


விபத்தில் துப்புரவு தொழிலாளி பலி
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் துப்புரவு தொழிலாளி பலியானார்

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி ஊராட்சி தூய்மை பணியாளர் முத்து (வயது 50). இவர் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் முத்துவின் 2 கால்களும் முறிந்தன. அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து உயிரிழந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story