ரெயில் மோதி விவசாயி சாவு
தலைவாசல் அருகே ரெயில் மோதி விவசாயி இறந்தார்.
தலைவாசல்
தலைவாசல் அருகே உள்ள பட்டுதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 36). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ரெயில்வே பாலம் அருகில் நடந்து சென்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire