அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவதா ? -ராமதாஸ் கேள்வி


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தாமதப்படுத்துவதா ? -ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 3 Jun 2022 2:15 PM IST (Updated: 3 Jun 2022 2:26 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .

சென்னை,

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவதா ? என பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .

மேலும் கால தாமதம், அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார் .


Next Story