குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை


குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை
x

வெங்காயபள்ளி பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கைவிடுக்்கப்பட்டுள்ளது

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

வெங்காயபள்ளி பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கைவிடுக்்கப்பட்டுள்ளது

ஜோலார்பேட்டையை அடுத்த வெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்தவழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமகங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story