ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்


ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
x

ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

சேலம்

தேவூர்:

தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி மேல்புதூர் பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பொதுபணித்துறைக்கு சொந்தமானது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 3 வீடுகளை சங்ககிரி தாசில்தார் பானுமதி தலைமையில் தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் உள்ளிட்ட வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.


Next Story