கலையரங்கம் இடிப்பு
தினத்தந்தி 3 Dec 2022 12:19 AM IST
Text Sizeஆலங்குடியில் கடந்த 1973-ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை
ஆலங்குடியில் கடந்த 1973-ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். இந்தநிலையில் இந்த கலையரங்கம் தற்போது சிதிலமடைந்ததால் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire