ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2023 2:12 AM IST (Updated: 15 July 2023 2:13 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு தணிக்கை துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை

தமிழ்நாடு கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர்கள் ஒன்றியம் சார்பாக மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டல அளவிலான மதுரை அண்ணா நகரில் உள்ள இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தணிக்கைக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story