ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகரில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியில் தியாகி சங்கரலிங்கனாரின் திரு உருவப் படம் வைக்காததை கண்டித்தும், விருதுநகர் புறவழிச்சாலையில் வடமலைகுறிச்சி அருகே அணுகு சாலை அமைக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி செயலாளர் செல்வகுமார் தலைமையில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.


Next Story