ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதி ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சிறப்பு சட்டம் இயற்றக்கோரியும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அமல்படுத்திடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story