ஆர்ப்பாட்டம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கி கணக்கை முடக்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் சேக் முகமது தலைமை தாங்கினார். அப்துல் சமது முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் அலி அகமது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட துணைத்தலைவர் அபூபக்கர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் ஹக்கீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story