ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

விருதுநகரில் அஞ்சல் ஊழியர் கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் ஊழியர் கூட்டு போராட்டக்குழு சார்பில் அஞ்சலக சேமிப்பு கணக்கு, காப்பீட்டு கணக்கு உள்ளிட்டவற்றை இந்திய தபால் துறை வங்கி அலுவலர்களின் பொறுப்பில் ஒப்படைக்கும் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story