ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

தாயில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் திருமலைகுமார், விவசாய அணி முனியசாமி மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வேலையில் சேர்க்காததற்கு கண்டனம் ெதரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story